Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
பிழை திருத்தம் TNUSRB PC Questions
TNUSRB PC SYLLABUS
தமிழ் : பகுதி அ -இலக்கணம்
எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொது இலக்கணம் , பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்
மொழித்திறன்
பிரித்து எழுதுதல்
சேர்த்து எழுதுதல்
எதிர்ச்சொல்லை எழுதுதல்
பொருந்தாச் சொல்லை கண்டறிதல்
பிழை திருத்தம்
ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
பிழை திருத்தம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
1.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
அது இங்கே உள்ளவை
B.
அவை இங்கே உள்ளது
C.
அவை இங்கே உள்ளன
D.
அது இங்கே உள்ளன
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. அவை இங்கே உள்ளன
2.
மரபுப் பிழையை நீக்குக
A.
குயில் கத்தக் காகம் காகா என்றது
B.
குயில் கூவக் காகம் கரைந்தது
C.
குயில் கத்தக் காகம் கூவியது
D.
குயில் கூவக் காகம் கத்தியது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. குயில் கூவக் காகம் கரைந்தது
3.
பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுக
A.
சகல மக்களும் வந்தனர்
B.
சகல ஜனங்களும் வந்தனர்
C.
சகலவாசிகளும் வந்தனர்
D.
மக்கள் அனைவரும் வந்தனர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. மக்கள் அனைவரும் வந்தனர்
4.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
பஞ்சபாண்டவர் ஐவருமே சிறந்தவன்
B.
பஞ்சபாண்டவர்கள் ஐவருமே சிறந்தவன்
C.
பஞ்சபாண்வர்கள் ஐவருமே சிறந்தவர்கள்
D.
மேற்கூறிய ஏதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. பஞ்சபாண்வர்கள் ஐவருமே சிறந்தவர்கள்
5.
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
A.
மாடு மேய்ந்தன பயிரை
B.
மாடு பயிரை மேய்ந்தன
C.
மாடுகள் பயிரை மேய்ந்தது
D.
மாடுகள் பயிரை மேய்ந்தன
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. மாடுகள் பயிரை மேய்ந்தன
6.
வழூஉச் சொற்களை நீக்குக
A.
தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்
B.
தென்னை இலையால் கீத்து பின்னினான்
C.
தென்ன ஓலையால் கீத்து பின்னினான்
D.
தென்னை இலையால் கீற்று முடைந்தான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message